google1

Wednesday, March 23, 2016

அதிமுக கூட்டணியில் மீண்டும் இணைந்தார் சரத்குமார்

அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவை இன்று போயஸ்கார்டனில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நடைபெற உள்ள தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி அதிமுக மேலும்படிக்க

No comments:

Post a Comment