நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஒருநாள் வேலை நிறுத்தம்
ஊதிய உயர்வு, வாரத்திற்கு ஐந்து நாட்கள் வேலை உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து நடந்த இரண்டு சுற்று பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் இன்று நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். மேலும்படிக்க
No comments:
Post a Comment