இந்தியாவில் முதலீடு செய்ய மலேசிய நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு மலேசிய நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். மேலும், மேக் இன் இந்தியா பிரச்சாரத்திற்கு பிறகு அவர்களுக்கு பல்வேறு வாய்ப்புகள் உள்ளன என்றும அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment