google1

Tuesday, November 11, 2014

நடிகை பத்மபிரியா திடீர் திருமணம் தன் காதலரை மணந்தார்

பத்மபிரியா தமிழில் சேரன் இயக்கிய தவமாய் தவமிருந்து படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

 பட்டியல், சத்தம் போடாதே, மிருகம், பொக்கிஷம், இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம் படங்களிலும் நடித்தார். கடைசியாக தங்கமீன்கள் படத்தில் நடித்தார். மலையாளம், தெலுங்கு, கன்னட மேலும்படிக்க

No comments:

Post a Comment