கலப்புத் திருமணம் செய்துகொண்ட விமலாதேவி மர்மச் சாவு-சி.பி.ஐ. விசாரிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பூதிப்புரத்தைச் சேர்ந் தவர் செங்கல் சூளை அதிபர் வீரணனின் மகள் விமலாதேவி(21). ஆசிரியர் பயிற்சி முடித்தவர். வீரணனின் செங்கல் சூளையில் போலிப்பட்டியைச் சேர்ந்த திலீப்குமார்(24) வேலை செய்து வந்தார். மேலும்படிக்க
No comments:
Post a Comment