
கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான இடைத்தேர்தல் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. பதட்டம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நகர் முழுவதும் போலீசார் ரோந்து
மேலும்படிக்க
No comments:
Post a Comment