சென்னையில் மனைவி 7 வயது மகளுடன் கணவர் தீக்குளித்து தற்கொலை
நீலாங்கரை, செங்கேனி அம்மன் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி வீட்டில் முதல் தளத்தில் வசித்து வந்தவர் வெங்கடேசன் (வயது 42). பாலவாக்கத்தில் உள்ள தனியார் கம்பெனியில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
No comments:
Post a Comment