கொல்கத்தாவில் அடுக்கு மாடி கட்டிடத்தில் தீ விபத்து
மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவில் போஸ்பார்க் ரோட்டில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தின் 7-வது மாடியில் உள்ள தனியார் நிறுவன அலுவகத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் மேலும்படிக்க
No comments:
Post a Comment