ரூபாய் சரிவைத் தடுக்க தேவையான நடவடிக்கை - சுபிர் கோகர்ண்
டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு குறிப்பிட்ட அளவுக்குக் கீழாக சரிந்தால் அதைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் ரிசர்வ் வங்கி எடுக்கும் என்று ரிசர்வ் வங்கி துணை கவர்னர் சுபிர் கோகர்ண் கூறினார்.
No comments:
Post a Comment