google1

Saturday, December 3, 2011

வெண்டைக்காய் பொரியல்

வெண்டைக்காய் பொரியல் தேவையான பொருள்கள்:



வெண்டைக்காய் - அரை கிலோ
வெங்காயம் - 1
மிளகாய் வத்தல் - 6
எண்ணெய் - 3 ஸ்பூன்
கடுகு - கொஞ்சம்
கறிவேப்பிலை - கொஞ்சம்
உப்பு - தேவையான அளவு


செய்முறை:


வெண்டைக்காயை சிறியதாக வட்ட வட்டமாக வெட்டிக் மேலும்படிக்க

No comments:

Post a Comment