google1

Thursday, July 14, 2011

இந்தோனேசியாவில் கைதான ஈழத் தமிழர்களை காப்பாற்றுங்கள்: வைகோ

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட 87 ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து பிரதமருக்கு வியாழக்கிழமை அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பது:

இலங்கையிலிருந்து பெண்கள், மேலும்படிக்க

No comments:

Post a Comment