google1

Saturday, July 16, 2011

பாதாம் சிக்கி

தேவையானவை:

பாதாம்பருப்பு - 100 கிராம்,
சர்க்கரை - அரை கப்,
நெய் - 1 டேபிள் ஸ்பூன்.


செய்முறை:

பாதாமை இரண்டாக நீளவாக்கில் குறுக்கே வெட்டிக்கொள்ளுங்கள். நெய்யை காயவைத்து, பாதாம்பருப்பை போட்டு நன்கு வறுத்தெடுங்கள். மேலும்படிக்க

No comments:

Post a Comment