google1

Sunday, July 10, 2011

தினபலன் - 11-07-11


மேஷம்

வரவு வருவதற்கு முன்பே செலவுகள் காத்திருக்கும் நாள். வாய் பேச்சில் நிதானம் தேவை. முன் பின் தெரியாதவர்களிடம் பழகும் பொழுது முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

ரிஷபம்

உறவினர் சந்திப்பால் உள்ளம் மகிழும் நாள். திருமண வாய்ப்புகள் கைகூடி மேலும்படிக்க

No comments:

Post a Comment