google1

Thursday, January 27, 2011

காங்கிரஸ் எம்.எல்.ஏ. போளூர் வரதன் மரணம்

காங்கிரஸ் எம்.எல்.ஏ. போளூர் வரதன் நேற்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி நேரில் அஞ்சலி செலுத்தினார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆக இருந்தவர் போளூர் வரதன். மேலும்படிக்க

No comments:

Post a Comment