google1

Wednesday, January 26, 2011

தினபலன் - 26-01-11

தினபலன் - 26-01-11

மேஷம்

உத்தமர்களைச் சந்தித்து உள்ளம் மகிழும் நாள். புதிய ஆடை, அலங்கார பொருட்களை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் உருவாகும். குடும்பத்தில், கலகலப்பு சந்தோஷம் அதிகரிக்கும்.

ரிஷபம்

நன்மைகள் நாடி வரும் நாள். நாட்டுப்பற்று மிக்கவர்களின் சந்திப்பு மேலும்படிக்க

No comments:

Post a Comment