google1

Friday, December 10, 2010

தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கான செலவு: அரசு ஏற்பு

கத்தார் சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கான செலவை தமிழக அரசே ஏற்கும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கடியப்பட்டினம், முட்டம், கன்னியாகுமரி, மேலும்படிக்க

No comments:

Post a Comment