google1

Friday, December 10, 2010

நடிகர் அரவிந்தசாமியின் திருமணத்தை ரத்து செய்து குடும்பநல கோர்ட்டு தீர்ப்பு

நடிகர் அரவிந்தசாமி, தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டார். அவர்களின் திருமணத்தை ரத்து செய்து குடும்பநல கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது.

`தளபதி', `ரோஜா', `என் சுவாசக்காற்றே', `மின்சாரக் கனவுகள்' உள்பட பல சினிமா படங்களில் நடித்துள்ளவர் அரவிந்தசாமி மேலும்படிக்க

No comments:

Post a Comment