google1

Friday, December 10, 2010

மத்திய மந்திரி கபில் சிபல் மீது உரிமை மீறல் பிரச்சினை - பாரதீய ஜனதா அறிவிப்பு

மத்திய தகவல்தொடர்பு, தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் மீது நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரப் போவதாக பாஜக கூறியுள்ளது.

"இப்போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய மேலும்படிக்க

No comments:

Post a Comment