ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யும் புதிய நடைமுறை புதன்கிழமை அறிமுகப்படுத்தப்படுகிறது.
இதற்கான இணையதளத்தை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்திலுள்ள 36 வேலைவாய்ப்பு அலுவலகங்களையும் மின் ஆளுகை திட்டத்தின் கீழ் ஒருங்கிணைக்கும் பணி மேலும்படிக்க
No comments:
Post a Comment