google1

Saturday, September 11, 2010

இளம்பெண்ணை காப்பாற்றிய கல்லூரி மாணவருக்கு காப்பு

கொல்லத்தில் இருந்து மாயமான இளம்பெண்ணை ரயிலில் இருந்து காப்பாற்றி, அவருடைய பெற்றோரிடம் ஒப்படைத்த ஆந்திர வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார்.
கேரளா, கொல்லம் இரவிபுரம் அடுத்த மையநாடு பகுதியைச் சேர்ந்தவர் மதுமிதா (16). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). மேலும்படிக்க

No comments:

Post a Comment