google1

Friday, September 17, 2010

குவாங்சு ஓபன் டென்னிஸ் : சானியா தோல்வி

சீனாவின் குவாங்சு மாகாணத்தில் நடக்கும் குவாங்சு சர்வதேச பெண்கள் ஓபன் டென்னிஸ் தொடரில் சானியா மிர்சா முதல் சுற்றிலேயே தோல்வியடைந்தார். இதனையடுத்து அவர் தொடரிலிருந்து வெளியேறினார்.

சானியாவை சீனாவின் ஜியாங் சுவாய் 6-4,1-6,6-4 என்ற மேலும்படிக்க

No comments:

Post a Comment