google1

Thursday, September 16, 2010

கள்ள உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தை கொலை

சிதம்பரம் கொள்ளிடத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து குழந்தையை கொன்றுவிட்டு தாய் நடத்திய நாடகம் அம்பலமாகியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலூர் அருகே ரிஷிவந்தியம் அருகே உள்ள வெங்களம் ஊரைச் சேர்ந்தபாபு (30)-இன்பநிலா (23) தம்பதிகளுக்கு ஆண் குழந்தை(தமிழ்ச்செல்வன்) மேலும்படிக்க

No comments:

Post a Comment