
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் அண்ணா அறிவகம் மேல்நிலைப் பள்ளி தீ வைத்து, சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 17) பள்ளிகளை மூடுவது என தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
மேலும்படிக்க
No comments:
Post a Comment