google1

Thursday, September 16, 2010

ரயிலில் இருந்து கடலில் விழுந்த அரியானா பெண் உயிருடன் மீட்பு


அரியானா மாநிலம் குர்கான் மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் சிலர், ராமேஸ்வரம் வந்தனர். தரிசனம் முடிந்ததும் சேது எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் நேற்றிரவு சென்னை புறப்பட்டனர். பாம்பன் பாலத்தில் ரயில் சென்று கொண்டிருந்தபோது மெகஸ்சந்த் மேலும்படிக்க

No comments:

Post a Comment