google1

Sunday, September 12, 2010

பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவில் கருத்து வேறுபாடு இல்லை: ஏ.கே. அந்தோனி

பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவில் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி கூறினார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலுள்ள சாந்திகிரி ஆஸ்ரமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் அந்தோனி பங்கேற்றார். பின்னர் மேலும்படிக்க

No comments:

Post a Comment