விழியில் ஒளியோ தேய்ந்திருக்க,
மெய்யில் பசலை பாய்ந்திருக்க,
உனையே எண்ணி வாழ்ந்திருக்கும்
அபலை என்னை ஒதுக்காதே.
உன்னைத் தொடர்ந்து வந்தாலும்,
உளரும் நிலை நான் அடைந்தாலும்,
உன் மேல் தவறு எதுவும் இல்லை,
உனை அடையும் தகுதி வரவில்லை.
எப்பொழுதாவது எனக்காக நீ
இரங்கி வருவாய் என்றே மேலும்படிக்க
No comments:
Post a Comment