அறிவித்தபடி வரும் 24ல் அயோத்தி தீர்ப்பு : தள்ளிவைக்க கோரிய மனு நிராகரிப்பு
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான தீர்ப்பை தள்ளிவைக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை, அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ பெஞ்ச் தள்ளுபடி செய்து விட்டது. இப்பிரச்னை கடந்த 60 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. மேலும்படிக்க
No comments:
Post a Comment