சென்னையில் ஏ.டி.எம். எந்திரத்தைத் திறந்து ரூ.21 லட்சம் கொள்ளை
சென்னையை அடுத்துள்ள ஒக்கியம் துரைப்பாக்கத்தில் விநாயகர் நகர் பிரதான சாலையில் எச்.டி.எப்.சி. வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு ஒரிசாவைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவர் காவலாளியாக உள்ளார்.
No comments:
Post a Comment