google1

Friday, April 8, 2016

யுவன் ஷங்கர் ராஜாவுக்குப் பெண் குழந்தை

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது.

யுவனுக்கும் ராமநாதபுரம் கீழக்கரையை சேர்ந்த சப்ரூனுக்கும் கடந்த வருடம் ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று யுவன் ஷங்கர் ராஜாவுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. மேலும்படிக்க

No comments:

Post a Comment