google1

Thursday, April 21, 2016

தமிழகம், புதுச்சேரி, கேரள சட்ட சபை தேர்தல்-வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

தமிழகம், புதுச்சேரி, கேரள சட்டப்பேரவைத் தேர்தல் மே 16-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.

கேரள சட்டப்பேரவை தேர்தலுக் கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி வரும் 29-ம் தேதி நிறைவடைகிறது. மேலும்படிக்க

No comments:

Post a Comment