கங்கான ரணாவத் அந்தரங்க போட்டாவை வெளியிடுவதாக ஹிருத்திக் ரோஷன் மீது போலீசில் புகார்
இந்தி பட உலகின் பிரபல நடிகரான ஹிருத்திக்ரோஷனும், 'தாம்தூம்' படத்தின் ஜெயம் ரவி ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த கங்கனா ரணாவத்தும் இரண்டு படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர்.
No comments:
Post a Comment