google1

Thursday, January 8, 2015

இலங்கை அதிபர் தேர்தலில் சிறிசேனா வெற்றி

இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சேவின் தோல்வி என்பது உறுதியாகிவிட்டது. 50 சதவீதத்திற்கு அதிகமான ஓட்டுக்களை பெற்ற சிறிசேனா இலங்கையின் புதிய அதிபராகிறார்.

சிறிசேனா மாலை 6 மணிக்கு இலங்கை அதிபராக பதவியேற்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும்படிக்க

No comments:

Post a Comment