google1

Tuesday, November 11, 2014

5 தமிழக மீனவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க தயார் இலங்கை அதிபர் ராஜ பக்சே அறிவிப்பு

தமிழக மீனவர்கள் 5 பேரை விரைவில் விடுவிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக இலங்கை அமைச்சர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளதற்கு மினவர்களின் உறவினர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

போதை பொருட்கள் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு இலங்கை கடற்படையினரால் மேலும்படிக்க

No comments:

Post a Comment