
விஜய்-சமந்தா நடிப்பில் உருவான 'கத்தி' படம் தீபாவளியன்று உலகமெங்கும் வெளியானது. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். அனிருத் இசையமைத்திருந்தார்.
இப்படம் வெளியான முதல்நாளிலேயே ரூ.23.8 கோடி வசூல் செய்துவிட்டதாக ஏ.ஆர்.முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
மேலும்படிக்க
No comments:
Post a Comment