google1

Tuesday, September 16, 2014

சத்தீஸ்கரில் பெண் மாவோயிஸ்ட் கைது

சத்தீஸ்கர் மாநிலம், பிஜப்பூர் மாவட்டத்தில் பெண் மாவோயிஸ்ட் ஒருவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மத்தேத் பகுதி கொரில்லா படையைச் சேர்ந்த யாலம் சரிதா (எ) ரீட்டா மேலும்படிக்க

No comments:

Post a Comment