கால தாமதமாக வந்த முன்னாள் மந்திரி-எம்.பி.யை விமானத்திலிருந்து இறக்கி விட்ட பயணிகள்
பாகிஸ்தானின் முன்னாள் மந்திரி ரஹ்மான் மாலிக் மற்றும் ஆளுங்கட்சியைச் சேர்ந்த தேசியசபை உறுப்பினர் டாக்டர் ரமேஷ் குமார் வக்வானி ஆகியோர் காலதாமதமாக வந்து விமானத்தில் ஏறியதால் பயணிகளால் இறக்கி விடப்பட்டனர்.
No comments:
Post a Comment