நெல்லை மாவட்டத்தில் பள்ளி மாணவியிடம் சில்மிஷம் செய்த தலைமை ஆசிரியர் கைது
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே சூரங்குடி கிராமம் உள்ளது. இங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள இரவிபுதூர் பகுதியை சேர்ந்த மேலும்படிக்க
No comments:
Post a Comment