நக்ஸல் தலைவர் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.2½ கோடி சன்மானம் அறிவிப்பு
மாவோயிஸ்டு தலைவர் கணபதியை பிடிக்க துப்பு கொடுப்போருக்கு ரூ.2½ கோடி பரிசு வழங்கப்படும் என்று 4 மாநில அரசுகளும், தேசிய புலனாய்வு அமைப்பும் அறிவித்துள்ளன.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மாவோயிஸ்டு) எனப்படும் மாவோயிஸ்டு தீவிரவாத இயக்கம், மேலும்படிக்க
No comments:
Post a Comment