சேலத்தில் ஓடும் ரயிலில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் ராணுவ வீரர் கைது
கர்நாடக மாநிலம், பெங்களூர் புறநகர் பகுதியிலுள்ள கனகபுரா பகுதியை சீனிவாசன். இவருடைய மகள் கீர்த்திகா (வயது-22, தந்தை, மகள் பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் பெங்களூரில் உள்ள கல்லூரியில் பி.பி.எம். படித்து வருகிறார்.
No comments:
Post a Comment