தன்னுடைய எதிர்காலம் குறித்து தேர்வு குழுவே முடிவு செய்யலாம் என சச்சின் அறிவிப்பு?
இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச போட்டிகளில் ரன்களை குவிக்க முடியாமல் திணறி வருகிறார். அடுத்த ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதி வந்தால் அவர் 40 வயதை எட்டுவார். சமீபத்தில் நடந்த போட்டிகளில் மேலும்படிக்க
No comments:
Post a Comment