அஜீத்துக்கு மீண்டும் முதுகுத் தண்டுவடத்தில் அறுவைச் சிகிச்சை?
நடிகர் அஜீத்துக்கு மீண்டும் முதுகில் அறுவைச் சிகிச்சை நடக்கவிருக்கிறது. சண்டைக் காட்சியின் போது ஏற்பட்ட விபத்தில் அவரது முதுகுத் தண்டு வடத்தில் பிரச்சினை ஏற்பட்டிருப்பதால் இந்த அறுவைச் சிகிச்சை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment