google1

Thursday, November 29, 2012

மனிஷா கொய்ராலா மருத்துவமனையில் அனுமதி

தமிழ் மற்றும் இந்தி திரைப்பட நடிகை மனிஷா கொய்ராலா, மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு புற்றுநோய் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள சில மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள இருப்பதால், நேற்று மருத்துவமனையில் மனிஷா மேலும்படிக்க

No comments:

Post a Comment