
ஸ்வேதா மேனன் இடம் பெறும் களிமண்ணு படத்துக்கு கேரளாவில் எதிர்ப்பு வலுக்கிறது. தியேட்டர்களில் இப்படத்தை திரையிடமாட்டோம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்து உள்ளனர்.
ஸ்வேதா மேனன் தமிழில் சினேகிதியே, சாதுமிரண்டா, நான் அவனில்லை-2 படங்களில் நடித்துள்ளார்.
மேலும்படிக்க
No comments:
Post a Comment