google1

Monday, May 21, 2012

நித்தியானந்தாவால் மதுரை ஆதீனம் உலக புகழ்பெறுமாம் ???

மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதீனமாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டார். இதற்கு பல்வேறு ஆதீனங்களும், இந்து அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

அவர்கள் அனைவரும் ஒன்றினைத்து ஆதீன மீட்பு குழு என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளனர். மேலும்படிக்க

No comments:

Post a Comment