
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 21-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, டெல்லியில் உள்ள 'வீர்பூமி'யில் அமைந்திருக்கும் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினர்
ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன்சிங்
மேலும்படிக்க
No comments:
Post a Comment