google1

Tuesday, May 22, 2012

அஜித் படத்தில் அரவிந்த்சாமி

விஷ்ணுவர்தன் அஜீத்தை வைத்து இயக்கவிருக்கும் புதிய படத்தில் ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி ஆகியோர் நடிக்கவிருக்கிறார்கள்.

தற்போது இந்தப் பெயரிடப்படாத படத்தில் அரவிந்த் சாமியும், பிரித்விராஜும்  நடிக்கவிருக்கிறார்கள் என்பது கூடுதல் செய்தி.

மணிரத்னத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட அரவிந்த் சாமி, மேலும்படிக்க

No comments:

Post a Comment