புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வி.ஆர். கார்த்திக்தொண்டைமான் மாநில அமைச்சர் மற்றும் தொண்டர்கள் புடைசூழ செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.
வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் எஸ். முத்துமாரியிடம் அவர் தனது மேலும்படிக்க
No comments:
Post a Comment