
பழம்பெரும் நடிகையும், பிரபல பின்னணி பாடகியும், நடிகையுமான டி.கே.கலாவின் தாயாருமான சண்முகசுந்தரி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 74. எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி உள்ளிட்ட தமிழ் சினிமாவின் ஜாம்பவான் நடிகர்களுடன் நடித்தவர் நடிகை
மேலும்படிக்க
No comments:
Post a Comment