ராஜிவ் கொலையாளிகள் தூக்கு வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றம்
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தண்டனையை ரத்து செய்ய கோரும் வழக்கு உயர் நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment