google1

Sunday, September 4, 2011

கர்நாடக பா.ஜனதா எம்.எல்.ஏ. திடீர் ராஜினாமா

கர்நாடக பா.ஜனதா எம்.எல்.ஏ. திடீர் ராஜினாமாகர்நாடகாவில், அமைச்சர் பதவி கிடைக்காததால், ஆளும் பா.ஜ. கட்சியை உடைக்க பெல்லாரி ரெட்டி சகோதரர்கள் திட்டம் தீட்டியுள்ளனர். முதல் கட்டமாக, இவர்களின் மைத்துனரான ஸ்ரீராமுலு தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று அறிவித்தார். மேலும்படிக்க

No comments:

Post a Comment